தமிழக பாடத்திட்டத்தில்

img

தமிழக பாடத்திட்டத்தில் ‘க்யூஆர் கோட்’:   உ.பி. அமைச்சர் பாராட்டு

சென்னை வந்த உத்திரப்பிரதேச மாநில துணை முதல மைச்சரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான தினேஷ் சர்மா, தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனோடு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பார்வையிட்டார்.